பள்ளி கல்வித்துறை புதிய இயக்குநராக ராமேஸ்வர முருகன் பொறுப்பேற்பு

பள்ளி கல்வித்துறை இயக்குநராக ராமேஸ்வர முருகன் இன்று பொறுப்பேற்று கொண்டார். சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பணிகளை தொடங்கினார்.
பள்ளி கல்வித்துறை புதிய இயக்குநராக ராமேஸ்வர முருகன் பொறுப்பேற்பு
Published on

பள்ளி கல்வித்துறை இயக்குநராக ராமேஸ்வர முருகன் இன்று பொறுப்பேற்று கொண்டார். சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பணிகளை தொடங்கினார்.ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக இருந்த இளங்கோவன், நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, இடைநிலைக்கல்வி திட்ட இயக்குநர் மற்றும் நூலகத்துறை இயக்குநராக இருந்த ராமேஸ்வர முருகன் புதிய பள்ளி கல்வித்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டு அதற்கான அரசாணையை, பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com