ராமர் கோவில் கட்டுமான பணி - தூண்கள் நகர்த்தும் பணி தொடக்கம்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.
ராமர் கோவில் கட்டுமான பணி - தூண்கள் நகர்த்தும் பணி தொடக்கம்
Published on
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பட்டறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தூண்கள், கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியது. சிறப்பு பூஜைக்கு பிறகு, கிரேன் உதவியுடன், தூண்கள் நகர்த்தப்படுகின்றன.
X

Thanthi TV
www.thanthitv.com