Raksha Bandhan | குழந்தைகளுடன் குழந்தையாக மாறிய பிரதமர் - நெகிழ்ச்சி வீடியோ

x

குழந்தைகளுடன் குழந்தையாக மாறிய பிரதமர் - நெகிழ்ச்சி வீடியோ

பிரதமர் மோடி, பள்ளிக்குழந்தைகளுடன் ரக்சா பந்தன் தினத்தை கொண்டாடினார். பள்ளிக்குழந்தைகள் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர். இந்த வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்