ராணுவ முகாம்களில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் நகரில் உள்ள ராணுவ முகாம்களில் ரக்‌ஷா பந்தன் இன்று கொண்டாடப்பட்டது.
ராணுவ முகாம்களில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம்
Published on
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் நகரில் உள்ள ராணுவ முகாம்களில் ரக்‌ஷா பந்தன் இன்று கொண்டாடப்பட்டது. ராணுவ முகாம்களுக்கு வந்த பெண்களை பாதுகாப்பு படை வீரர்கள் வரவேற்றனர். தொடர்ந்து அவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கயிறு கட்டி தங்கள் வாழ்த்துகளை பரிமாறினர். தொடர்ந்து அவர்கள் ராணுவ வீரர்களின் பாதுகாப்பு நலன் கருதி விஷேச பிராத்தனைகளை மேற்கொண்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com