தந்தையின் பிறந்த தினம்... கனத்த இதயத்தோடு உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய ராகுல் காந்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, லடாக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். ராஜீவ் காந்தியின் 79வது பிறந்தநாளை முன்னிட்டு, லடாக்கில் உள்ள பாங்காக் ஏரிக்கரையில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தியின் திருவுருவப் படத்திற்கு ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com