Powerlift செய்த 17 வயது சிறுமி கழுத்து முறிந்து கொடூர மரணம் - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகள்

x

கழுத்தில் 270 கிலோ எடையுள்ள கம்பி விழுந்ததால், தங்க பதக்கம் வென்ற பளு தூக்கும் வீராங்கனை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த 17 வயது வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா, ஜிம்மில் தலைக்குமேல் 270 கிலோ எடையுள்ள கம்பியை தூக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் அந்த கம்பி விழுந்ததில் அவரது கழுத்து முறிந்துள்ளது. உயிரிழந்த யஷ்டிகா, Junior தேசிய விளையாட்டுப் போட்டியில் பளு தூக்குதல் பிரிவில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்