Rajasthan | Indian Army | இந்திய ராணுவத்தில்புதிய படை.. வெறித்தனமாக நடக்கும் பயிற்சி
ராஜஸ்தானின் நசிராபாத்தில் நவீன போர் சவால்களை எதிர்கொள்ள, புதிதாக உருவாக்கப்பட்ட சிறப்புப் படையான பைரவ் உட்பட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ட்ரோன் ஆபரேட்டர்களை கொண்ட ஒரு தொகுப்பை இந்திய ராணுவம் உருவாக்குகிறது... இந்த ஆபரேட்டர்கள் ட்ரோன்களைக் கையாளவும், எதிரிகளின் தளங்களை தாக்கவும் பயிற்சி பெற்றுள்ளனர்.
Next Story
