Rajasthan | 22 அடி உயரத்திலிருந்து விழுந்த மின் ஊழியர்..வயிற்றில் குத்திய இரும்புக் கம்பி..

x

22 அடி உயரத்திலிருந்து விழுந்த மின் ஊழியர்..

வயிற்றில் குத்திய இரும்புக் கம்பி..

நடுங்க வைக்கும் வீடியோ காட்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

35 வயதான கணேஷ் பிரஜாபதி என்பவர் மின்வாரிய ஊழியர்களுடன் பழுதை சரி செய்வதற்காக மின் கம்பத்தில் ஏறினார். அப்போது எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கியதில், சுமார் 22 அடி உயரத்திலிருந்து அவர் கீழே விழுந்தார். இரும்புக் கம்பி வயிற்றில் குத்தியதால் படுகாயமடைந்த கணேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்