Rajasthan Bus Fire | விடிந்ததும் அதிர்ச்சி - உடல் எரிந்து 20 பேர் உயிரிழப்பு

x

ராஜஸ்தான் பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், தீக்காயம் அடைந்த 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்