ஒரு வாரமாக பூமிக்குள் துடிக்கும் 3 வயது சிறுமி.. கதறும் தாய் - குலை நடுங்கும் சம்பவம்
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்றரை வயது சிறுமி, இன்னும் மீட்கப்படாதது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோட்புட்லி - பெஹ்ரோர் மாவட்ட்த்தில், கிராட்புரா என்ற கிராமத்தில் இந்த துயரம் அரங்கேறிய நிலையில், குழந்தையின் தாய் கண்ணீருடன் காத்துக் கிடக்கிறார். தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆழ்துளை கிணறு உள்ள பகுதியில் கடினமான பாறைகள் இருப்பதால், தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
