"நீதித்துறை, நிர்வாகத்துறையில் சாதியைக் குறிப்பிட வேண்டாம்" - ராஜஸ்தான் நீதிமன்றம் அறிவுறுத்தல்

"நீதித்துறை, நிர்வாகத்துறையில் சாதியைக் குறிப்பிட வேண்டாம்" - ராஜஸ்தான் நீதிமன்றம் அறிவுறுத்தல்

நீதித்துறை, நிர்வாகத்துறையில் எந்த ஒரு நபரின் சாதியைக் குறிப்பிட வேண்டாம் என்றும், அது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என, ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Published on

நீதித்துறை, நிர்வாகத்துறையில் எந்த ஒரு நபரின் சாதியைக் குறிப்பிட வேண்டாம் என்றும், அது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என, ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவரை ஜாதியை காரணம் காட்டி, ஜாமீனில் விடமறுப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கு, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையில் எந்த ஒரு நபரின் சாதியைக் குறிப்பிட வேண்டாம் என்றும், இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என நீதிபதிகள் கூறினார். குற்றவாளியை கைது செய்யும் போது, காவல்துறை சாதி பற்றி குறிப்பிடுவது வெறுக்கத்தக்கது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com