Puducherry | Marakkanam | ரோடே தெரியாத அளவு சாலையில் ஓடும் ஆறு... தடமே தெரியாமல் மாறிய புதுவை சாலை..

x

புதுவை சாலையில் தேங்கிய மழைநீர் - வாகன ஓட்டிகள் அவதி, திண்டிவனத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் மரக்காணம் புதுவை சாலை வெள்ளத்தில் மூழ்கியது. ஒலக்கூர், ஜக்காம்பேட்டை , மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்


Next Story

மேலும் செய்திகள்