பெய்த மழை... மண்ணில் கிடைக்கும் வைரங்கள் - அக்கட தேசத்தில் பரபரப்பு

x

கூட்டணி அமைத்து குறைந்த விலைக்கு வைரம் வாங்கும் வியாபாரிகள்

ஆந்திராவில் வைரம் வாங்க வரும் வெளிமாநில வியாபாரிகள், கூட்டணி அமைத்து குறைந்த விலைக்கு வைரங்களை வாங்கிச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பத்திகொண்டா பகுதியில் உள்ள விளைநிலங்கள் மற்றும் காடுகளில், மழைக்காலங்களில் வைரக் கற்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தீவிர வைர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த வைர வியாபாரிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து, குறைந்த விலைக்கு வைரக் கற்களை வாங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்