கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செங்கன்னூர் பகுதியில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்த நிலையில் மரம் ஒன்று வேரோடு வீட்டின் மீது சாய்ந்த காட்சிகள் வெளியாகி உள்ளது... அதனை காணலாம்...