வடகர்நாடகாவில் வெளுத்து வாங்கும் கனமழை - தண்ணீரில் மிதக்கும் குடகு மாவட்டம்

கர்நாடகா மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், குடகு மாவட்டத்தின் பெரும் பகுதி தண்ணீரில் தத்தளிக்கிறது.
வடகர்நாடகாவில் வெளுத்து வாங்கும் கனமழை - தண்ணீரில் மிதக்கும் குடகு மாவட்டம்
Published on
கர்நாடகா மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், குடகு மாவட்டத்தின் பெரும் பகுதி தண்ணீரில் தத்தளிக்கிறது. பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி உள்ளதால் குடகு மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com