Rahul | தாங்க முடியாத துயரில் IPS அதிகாரி எடுத்த முடிவு - சோக செய்தியை கேட்டு நேரிலேயே வந்த ராகுல்

x

Rahul | தாங்க முடியாத துயரில் IPS அதிகாரி எடுத்த முடிவு - சோக செய்தியை கேட்டு நேரிலேயே வந்த ராகுல்

பூரண் குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த ராகுல்

ஹரியானாவில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமாரின் குடும்பத்தினரை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விவகாரத்தில், ஹரியானா அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி வழங்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்