தீபாவளியையொட்டி ஜிலேபி, லட்டு தயாரித்து அசத்திய ராகுல்காந்தி

x

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கந்தேவாலா இனிப்புக் கடையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஜிலேபி, லட்டு செய்து அசத்தினார்.

உண்மையான தீபாவளி, இனிப்பில் மட்டுமல்ல, உறவுகளிலும் சமூகத்திலும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்