Rahul Gandhi | Sonia Gandhi Health | சோனியா காந்திக்கு தொற்றா? - அம்மாவை காண ஓடோடி வந்த ராகுல்

Rahul Gandhi | Sonia Gandhi Health | சோனியா காந்திக்கு தொற்றா? - அம்மாவை காண ஓடோடி வந்த ராகுல்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, சோனியா காந்தியை சந்திக்க ராகுல்காந்தி டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com