Rahul Gandhi | Punjab Floods | டிராக்டரில் சென்று பஞ்சாப் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட ராகுல்
பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார். குர்தாஸ்பூர் மாவட்டம் தினாநகரில் மக்களை நேரில் சந்தித்த அவர், அவர்களிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை டிராக்டரில் சென்று பார்வையிட்டார்.
Next Story
