"ஏழைகளுக்கு பதிலாக தொழிலதிபர்களுக்கு உதவுவதா? " - பிரதமர் மோடிக்கு, காங். தலைவர் ராகுல்காந்தி கேள்வி

ஏழைகளுக்காக பணியாற்றுவதற்கு பதிலாக தொழிலதிபர்களுக்கு உதவுவதா என்று பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
"ஏழைகளுக்கு பதிலாக தொழிலதிபர்களுக்கு உதவுவதா? " - பிரதமர் மோடிக்கு, காங். தலைவர் ராகுல்காந்தி கேள்வி
Published on

ஏழைகளுக்காக பணியாற்றுவதற்கு பதிலாக தொழிலதிபர்களுக்கு உதவுவதா என்று பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். சத்தீஷ்கர் மாநிலம் கன்கெர் என்ற இடத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், மத்தியில் ஆளும் பாஜக அரசு, பணக்காரர்களுக்கு மட்டுமே பணியாற்றுகிறது என்றார். நீரவ்மோடி, விஜய் மல்லையா , லலித் மோடி மற்றும் மெகுல் சோக்சி உள்ளிட்டோர் மக்கள் பணத்தை எடுத்துக்கொண்டு, வெளிநாடு ஓடி விட்டதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com