Rahul Gandhi | Priyanka Gandhi| உக்கிரமாக போராடும் போதும் தங்கச்சி பாசத்தை கைவிடாத ராகுல்

உக்கிரமாக போராடும் போதும் தங்கச்சி பாசத்தை கைவிடாத ராகுல்

#rahulgandhi #priyankagandhi

போராடும் போதும் பாசத்தை கைவிடாத ராகுல் டெல்லியில் நடைபெற்ற பரபரப்பான எதிர்க்கட்சிகளின் போராட்டக் களத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இடையே நடந்த நெகிழ்ச்சியான தருணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேரணி தடுத்து நிறுத்தப்பட்டுச் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது, களைப்புடன் காணப்பட்ட தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு ராகுல் காந்தி பாசத்துடன் குளிர்பானம் வழங்கி ஆசுவாசப்படுத்திய காட்சிகள் வைரலாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com