Rahul Arunoday Banerjee | கடலில் மூழ்கி நடிகர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

Rahul Arunoday Banerjee | கடலில் மூழ்கி நடிகர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

ஒடிசா கடலில் மூழ்கி பிரபல வங்காள நடிகர் மரணம் ஒடிசாவில் படப்பிடிப்பிற்காகச் சென்றிருந்த பிரபல வங்காள நடிகர் ராகுல் அருணோதய் பானர்ஜி, கடலில் மூழ்கி உயிரிழந்தார். 43 வயதான அவர், படப்பிடிப்பு முடிந்து ஒடிசா கடற்கரையில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com