தொடர்பாக ராகுல்காந்தியுடன், தான் பேசியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும், சந்திப்பை அரசியலுக்காக பயன்படுத்தியது மனவேதனை அளிப்பதாகவும் கடிதத்தில் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் குறிப்பிட்டுள்ளார்.