#BREAKING | Kerala dog attacked | சீறி பாய்ந்து கடித்து குதறிய வெறிநாய் - 5 வயது சிறுவன் பரிதாப பலி

x

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பையம்பலம் பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக வசித்து வருகிறது இந்நிலையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் ஹாரித், கடந்த மாதம் 31ஆம் தேதி வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தான் அப்போது அங்கு வந்த தெரு நாய் திடீரென காரித்தை கடித்தது இதனால் அழுது துடித்த சிறுவனை குடும்பத்தினர் உடனடியாக பரியாரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் இன்று உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பின்பு சிறுவனின் சடலம் சொந்த ஊரான சேலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்