பாலி தீவில் உற்சாகமாக பொழுதை போக்கிய ராய் லட்சுமி
பாலி தீவில் உற்சாகமாக பொழுதை போக்கிய ராய் லட்சுமி
Summary
"இந்தோனேசியாவின் பாலி தீவில் கவர்ச்சி உடையில் நடிகை ராய் லட்சுமி வலம் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமான ராய் லட்சுமி, கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதில்லை.
இப்படி இருக்க, இந்தோனேசியாவின் பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள ராய் லட்சுமி, கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கவனத்தை ஈர்த்துள்ளார்.
