மரநாயை விழுங்கிய மலைப்பாம்பு - வனப்பகுதியில் விடுவிப்பு

x

மரநாயை விழுங்கிய மலைப்பாம்பு - வனப்பகுதியில் விடுவிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் மரநாயை விழுங்கிய மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர், அதனை பாதுகாப்பான வனப்பகுதியில் விடுவித்தனர். கோழிப்பண்ணை ஒன்றின் அருகே, மரநாயை விழுங்கிய மலைப்பாம்பு நகர முடியாமல் நெளிந்தபடி இருந்த நிலையில், அப்பகுதியினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து மரநாயை கக்கிய மலைப்பாம்பை, வனத்துறையினர் பிடித்து பாதுகாப்பான வனப்பகுதியில் விடுவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்