மானை விழுங்கிய மலைப்பாம்பு - அதிர்ச்சி
கேரள மாநிலம் வயநாட்டில் மலைப்பாம்பு ஒன்று மானை விழுங்கிய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.. இதனை கண்ட இளைஞர்கள், தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது..
Next Story
