Python | Kerala | மரம் ஏறிய மலைப்பாம்பு.. பார்த்தாலே நடுங்கவிடும் வீடியோ

x

மரத்தில் ஏறிய 10 அடி நீள மலைபாம்பு மீட்பு

கேரள மாநிலம் பெரும்பாவூர் அருகே வீட்டின் முன் இருந்த மரத்தின் மீது ஏறிய 10 அடி நீள ராட்சத மலைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர்... வீட்டின் உரிமையாளர் நீண்ட நேரம் போராடியும் மலை பாம்பு கீழே இறங்காததால், தகவலறிந்து வந்த வனத்துறையினர் மரக் கிளையை வெட்டி பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்