பூரி ரத யாத்திரை உயிர் பலிகள் - கலெக்டர் முதல் SP வரை பாய்ந்த நடவடிக்கை..
ரத யாத்திரை உயிரிழப்பு - அதிகாரிகள் மீது நடவடிக்கை. ஒடிசாவில் பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பக்தர்கள் பலியான விவகாரம். பூரி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி பணியிட மாற்றம். கடமையில் அலட்சியமாக இருந்ததாக காவல்துறை டிசிபி மற்றும் கமாண்டன்ட் பணியிடை நீக்கம் - ஒடிசா அரசு. உயிரிழந்த பக்தர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி அறிவிப்பு
Next Story
