ஒடிசா மாநிலம் பூரி ஜெகன்நாதர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற ரத யாத்திரை உற்சாகமாக தொடர்ந்து வருகிறது... லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்... ஆச்சரியமூட்டும் காட்சிகள் உங்கள் பார்வைக்கு...