பஞ்சாப் முதல்வருக்கு கொலை மிரட்டல் | Punjab CM | Threat | Republic Day

பஞ்சாப் முதல்வருக்கு கொலை மிரட்டல் | Punjab CM | Threat | Republic Day
Published on

குடியரசு தினத்தன்று, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை கொல்லப்போவதாக காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு தின விழா தாக்குதலுக்கு காலிஸ்தான் தீவிரவாதிகள் தயாராக வேண்டும் என்றும், அன்றைய தினம் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் பஞ்சாப் டி.ஜி.பி.யை கொல்லப்போவதாகவும், காலிஸ்தான் தீவிரவாதி பனூன் மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்பவர்களை கொல்லப்போவதாக பனூன் ஏற்கனவே மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டது குறித்து என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com