Punjab | திறந்த கார் கதவு.. நேராக மோதி துடிதுடித்து முதியவர் பலி பதற வைக்கும்சிசிடிவி
பஞ்சாபில், முதியவர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் நின்றிருந்த காரின் கதவு திடீரென திறக்கப்பட்டதால் நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்... கீழே விழுந்த முதியவர் பேருந்தில் சிக்கி பலியான அதிர்ச்சி காட்சி வெளியாகி உள்ளது...
Next Story
