பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள துர்கியானா கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாவின் போது புதுமண தம்பதிகள் பூக்களால் ஆன அணிகலன்களை அணிந்து சாமி தரிசனம் செய்வர். அதன்படி இந்த ஆண்டும் ஏராளமான தம்பதிகள் பூ அலங்காரம் செய்தபடி சாமி தரிசனம் செய்ததோடு செல்ஃபியும் எடுத்து கொண்டனர்.