Punjab Flood | பஞ்சாபை தலைகீழாய் புரட்டிய பயங்கர மழை - உயர்ந்து கொண்டே போகும் பலி எண்ணிக்கை
பஞ்சாப் மாநிலத்தில் மழை வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51-ஆக அதிரித்துள்ளது. இதனை பஞ்சாப் மாநில அரசின் செய்தித் தொடர்புத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பஞ்சாபில் ஞாயிற்றுக்கிழமை வரை 46 பேர் உயிரிழந்த நிலையில், வெள்ள பாதிப்பு நிலை மேலும் மோசமாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51-ஆக திங்கள்கிழமை அதிகரித்துள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மற்றும் ஹிமாசல பிரதேச மாநிலங்களில், மழை வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி இன்று(செவ்வாய்க்கிழமை) நேரில் ஆய்வு செய்கிறார்.
Next Story
