5ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு. வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்க கோரிக்கை. கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தும் விவசாயிகள்.