Punjab | Death | திருமண விழாவில் பயங்கரம்.. ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி தலையில் சுட்டுக் கொலை..

x

பஞ்சாப்பின் அமிர்தசரஸில் திருமண விழாவில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை

திருமண விழாவில் பங்கேற்று இருந்த ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி பலர் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை.


Next Story

மேலும் செய்திகள்