பஞ்சாப் மாநிலம் கன்னா நகரில் சரக்கு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இரு வாகனங்கள் தீ பற்றி வெகு நேரம் எரிந்தது. இதனால் அப்பகுதி கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.