புனேவில் வந்தே பாரத் ரயிலின் சக்கரம் தடம் புரண்டது மும்பை - சோலாப்பூர் இடையிலான வந்தே பாரத் ரயிலின் நான்காவது பெட்டியின் சக்கரம் புனே ரயில் நிலையத்திற்குள் நுழைந்தபோது 'டைமண்ட் கிராஸிங்' பகுதியில் தடம் புரண்டது