Maharashtra | Pune Girl Stuck in Lift | லிஃப்டில் 14 மணி நேரம் சிக்கி இரவு முழுவதும் தவித்த மாணவி
Pune Girl Stuck in Lift | லிஃப்டில் 14 மணி நேரம் சிக்கி இரவு முழுவதும் தவித்த மாணவி
#Maharashtra #Pune #Girl #Lift #NationalNews #ThanthiTV Maharashtra | Girl Stuck in Lift | லிஃப்டில் 14 மணி நேரம் சிக்கி இரவு முழுவதும் தவித்த மாணவி - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே பல்கலைக்கழகத்தில், மின்தடை காரணமாக லிப்டில் சிக்கிய 19 வயது பொறியியல் மாணவி, 14 மணி நேரத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். மின்சாரக் கோளாறால் லிப்ட் பாதியிலேயே நின்ற நிலையில், அவசரகால எச்சரிக்கை மணியும் செயல்படாததால் இரவு முழுவதும் லிஃப்ட்டில் தவித்த மாணவி...
