#BREAKING || நாட்டை உலுக்கிய புதுவை சிறுமி கொலை... வெளிவந்த முக்கிய தகவல்

x

புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் 11 காவலர்கள் பணி இடமாற்றம்/விசாரணை அதிகாரி முத்தியால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தனச்செல்வம், உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன் ஆகியோர் ஏற்கனவே பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்/தற்போது மேலும் 11 காவலர்களை பணி இடமாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் உத்தரவு/பணி இடமாற்றம் செய்யப்பட்ட 11 காவலர்கள் முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, ரெட்டியார்பாளையம் காவல் நிலையங்களில் பணியாற்றியவர்கள்/மேட்டுப்பாளையம், லாஸ்பேட்டை, அரியாங்குப்பம், வில்லியனூர், சோலைநகர் காவல் நிலைய காவலர்களும், 11 பேரில் அடக்கம்///4/புதுச்சேரி சிறுமி கொலை- மேலும் 11 காவலர்கள் பணி இடமாற்றம்


Next Story

மேலும் செய்திகள்