Puducherry Viral Video | செல்போன் கடைக்காரர் சொன்னதை கேட்டு ஆத்திரத்தில் கடையை உடைத்த இளைஞர்
Puducherry Viral Video | செல்போன் கடைக்காரர் சொன்னதை கேட்டு ஆத்திரத்தில் கடையை உடைத்த இளைஞர்
புதுச்சேரி அடுத்த திருக்கனூரில் உள்ள செல்போன் சர்வீஸ் சென்டரில் பழுது நீக்க கொடுத்த செல்போனை குறிப்பிட்ட காலத்தில் சரி செய்யாமல் காலம் தாழ்த்தியதால் ஆத்திரமடைந்த இளைஞர், கடையின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது...
Next Story