புதுச்சேரியில் சடலத்தை ரோட்டில் வைத்து திடீரென போராட்டத்தில் குதித்த உறவினர்கள்
புதுச்சேரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தவரின் உடலை சலையில் வைத்து போராட்டம் நடத்தியதால் சுமார் 1-மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
