Puducherry Murder | கொடூர கொலை வழக்கில் கைதான 7 பேரில்.. 4 பேருக்கு மட்டும் `எலும்பு முறிவு’
இளைஞர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு எலும்பு முறிவு
புதுச்சேரி இளைஞர் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்த போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த 4 பேருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வில்லியனூரில் வசித்து வந்த சிவபாலன் என்பவர் முன்பகையை தீர்க்க நண்பர் போல் நடித்து ஜனா என்பவரை கொடூரமாக கொலை செய்தார். தலைமறைவாக இருந்த சிவபாலன் உள்ளிட்ட 7 பேரை வைத்திகுப்பம் அருகே போலீசார் சுற்றிவளைத்தனர். சிறார் ஒருவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
