Puducherry | லுங்கியை தலையில் சுற்றிக்கொண்டு வந்து ஆட்டோவை கொளுத்தி விட்டு சென்ற நபர்

Puducherry | லுங்கியை தலையில் சுற்றிக்கொண்டு வந்து ஆட்டோவை கொளுத்தி விட்டு சென்ற நபர் - சிசிடிவியில் சிக்கிய பிளாக் ஷீப்
x

புதுச்சேரியில் முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட்டது. ராஜா நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சசிக்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜய் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சசிக்குமாரின் ஆட்டோவை நள்ளிரவு நேரத்தில் விஜய் கொளுத்திவிட்டு தப்பி சென்றார். சிசிடிவி காட்சிகளில் விஜய் தலையில் லுங்கியை போர்த்திக்கொண்டு இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவருக்கு உருளையன்பேட்டை போலீசார் வலைவீசி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்