Puducherry | புதுச்சேரி விடுதலை நாள் விழா - தேசியக்கொடி ஏற்றிய முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி விடுதலை நாள் விழா - தேசியக்கொடி ஏற்றிய முதல்வர் ரங்கசாமி

Puducherry | புதுச்சேரி விடுதலை நாள் விழா - தேசியக்கொடி ஏற்றிய முதல்வர் ரங்கசாமி

#puducherry #rangaswamy #thanthitv

புதுச்சேரி விடுதலை நாள் விழா, கடற்கரை சாலையில் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த புதுச்சேரி, 1954-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி கீழூரில் நடைபெற்ற வாக்கெடுப்பைத் தொடர்ந்து இந்தியாவுடன் இணைந்தது. இதனை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதம் இசைக்கப்பட்டது

X