ஹெல்மெட் அணியாமல் சென்ற 11000 பேர் மீது வழக்கு : வழக்குகளை திரும்ப பெற கோரி ஹெல்மெட்கள் உடைப்பு

புதுச்சேரியில் நேற்று முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 11ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஹெல்மெட் அணியாமல் சென்ற 11000 பேர் மீது வழக்கு : வழக்குகளை திரும்ப பெற கோரி ஹெல்மெட்கள் உடைப்பு
Published on
புதுச்சேரியில் நேற்று முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 11ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை கண்டித்தும் , வழக்குகளை திரும்ப பெற கோரியும், அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் உள்ளிட்டோர் சட்டப்பேரவை வளாகத்தில் ஹெல்மெட்டை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com