புர்காவை அகற்ற மறுத்த முஸ்லீம் பெண் பட்டதாரி : தங்கப் பதக்கத்தை வாங்க மறுப்பு

புதுச்சேரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கத்தை வாங்க மறுத்த முஸ்லீம் பட்டதாரி பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com