15 மாதங்களுக்கு அரிசி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் பணம் - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்

புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களுக்கு பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்த ரூ. 78 கோடி கோரிய கோப்புக்கு கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
15 மாதங்களுக்கு அரிசி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் பணம் - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்
Published on

புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களுக்கு பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்த ரூ. 78 கோடி கோரிய கோப்புக்கு கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி சிவப்பு அட்டைத்தாரர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாயும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரத்து ஐநூறு ரூபாயும் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என துணை நிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com