#BREAKING || புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ராமச்சந்திரன் காலமானார்

புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் எம். டி. ஆர்.ராமச்சந்திரன் (M. D. R. Ramachandran) வயது மூப்பு காரணமாக காலமானார்,

இவர் 1980 முதல் 1983 வரை, மற்றும் 1990 முதல் 1991 வரை புதுச்சேரி முதலமைச்சராக இரண்டு முறை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பணியாற்றினார்.

2001 முதல் 2006 வரை புதுச்சேரி சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் பணியாற்றினார்

X

Thanthi TV
www.thanthitv.com