புதுச்சேரியில் வாக்குச்சாவடி ஒன்றில் காகித தாமரை பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் புகாரை தொடர்ந்து அகற்றப்பட்டுள்ளது...